உன்னிடம் போறேன்
என்று சொல்லும் போதே
என் உயிரும் என்னை பிரிந்ததடி
இதயம் கண்ணீர் வடித்ததடி
உனக்கும் ஒரு நாள் ஏக்கம் வரும்
அன்றோ எங்கோ தொலைந்து விட்ட
என் உள்ளம் தேடி அலைவாயடி
நான் இறந்த சேதியும் அறிவாயடி
என் கல்லறை தன்னில் கரைவாயடி
இறந்த பின் தான் புரிய வரும்
உண்மை மனதோ உறங்கிவிடும்
ஆம் நிரந்தரமாய் உறங்கிவிடும்........................என்றும் அன்புடன் அருள்