Author Topic: காத்திருத்தலும் சுகமே.  (Read 417 times)

Offline micro diary

காத்திருத்தலும் சுகமே.
« on: September 25, 2013, 01:33:42 PM »
உனை காண துடிக்கும் கணங்கள்
காணாததால் ஏற்படும் ரணங்கள்
ஏங்கி தவிக்கும் கண்கள்
ஏமாற்றத்தால் வரும் கண்ணீர் - நாம்
சேர்ந்திருக்கும் யுகங்கள் கணங்கள் - ஆனால்
காத்திருக்கும் கணங்கள் யுகங்கள்
உனக்காக காத்திருந்தால்
காத்திருத்தலும் சுகமே.

Arul

  • Guest
Re: காத்திருத்தலும் சுகமே.
« Reply #1 on: September 25, 2013, 01:37:00 PM »
உனக்காக காத்திருந்தால்
காத்திருத்தலும் சுகமே....

amam micro

mika arumaiyana varikal ........micro.................endrum anpudan Arul