Author Topic: தக்காளி பச்சடி  (Read 529 times)

Offline kanmani

தக்காளி பச்சடி
« on: September 24, 2013, 10:11:12 PM »
தக்காளி - 150 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
முந்திரிப் பருப்பு - 50 கிராம்,
வாழைப்பழம் - 1 (பூவன் பழம்).

எப்படிச் செய்வது? 

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வதக்கவும். வதங்கியவுடன் சர்க்கரை போட்டுக் கிளறவும். அதில் முந்திரி, நறுக்கிய வாழைப்பழம்  போட்டுப்பறிமாறவும்.