அன்பே இல்லாத
தேசம் கேட்டேன்
ஆண்டவனிடம்
என்னை விசித்திரமாய் நோக்கினான்
உன்னை போல் மற்றவனையும்
நேசி இது என் வாக்கு
நீயோ அன்பே இல்லைதா
தேசம் கேட்கிறாய் என்றான்
நான் சொன்னேன்
அட ஆண்டாவா
நீ படைத்த உலகில் வாழ்ந்து பார்
அன்பே வேண்டாம் என்று
வெறுத்து விடுவாய்
அன்பு வைத்து நாங்கள்
படும் வேதனையை
அறிமாயல் நீ
பேசி கொண்டிருக்கிறாய் என்றேன்
இறைவா வருகிறாயா
நீ அன்பாய் படைத்த
தேசத்துக்கு
நொந்து போவாய்