உன் பிரிவில் தான்
நான் அறிந்தேன்
உன் மேல் இதனை ஆசை அஹ
எனக்கு என்று ...!
தனிமை என்னும்
கடலில் மூழ்க்கி விடாமல்
உன் நினைவுகள்
என்னும் படகில் ஏறி
உன் மனம் என்னும் கரைய அடைய
தேடி வருகிறேன் அஹ்டி
இன்று தான் நான் உணர்தேன்
தனிமை இவளோ இனிமை அஹ என்று ...!
தனிமை வலி என்னக்கு இல்ல
ஏன் என்றல்
த(நீ)மையிலும் நீ இருகிரை அஹ்டி