Author Topic: அன்பு நண்பர்களே...!!!  (Read 9852 times)

Offline Yousuf

அன்பு நண்பர்களே...!!!
« on: July 14, 2011, 06:29:48 PM »
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் நண்பர்களே!!!

நான் முஹம்மது யூசுப்... என்னை இங்கு சிலருக்கு தெரிந்து இருக்கலாம் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்...  இருபினும் என்னை அறிமுகப்படுத்த வேண்டியது என் கடமை... நான் chat வந்தது மொக்கை போட வேண்டும் அதோடு பாரமில் சில நல்ல கருத்துக்களையும் பதிவு செய்யலாம் என்பதற்காகதான்... அதோடு நல்ல நண்பர்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் பெற்று கொள்வதற்காகத்தான்... மற்ற விபரங்களை chat -இல் பார்க்கலாம்...!!!

என்றும் அண்புடன்...!!!

யூசுப்...!!!

Offline AnAnYa

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #1 on: July 14, 2011, 06:53:46 PM »
Hi 'U'suf anna (F)(F)

FTC ku ungale anbudan varavekirom :)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #2 on: July 14, 2011, 07:05:10 PM »
soup  wc 2 FTC vandhu un kadalai ah podu rasa podu

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #3 on: July 14, 2011, 07:22:36 PM »
ஹாய் யூசுப்  ....... வாங்க வாங்க நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ... உங்கள் சேவை என்றும் தேவை தொடரட்டும் உங்கள் நட்பின் தேடல்கள் ... :) :)
                    

Offline Anu

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #4 on: July 14, 2011, 07:45:18 PM »
Warm Welcome to FTC Forum Yousuf thambiz..


Offline ReYoN

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #5 on: July 14, 2011, 07:54:28 PM »
Dei Deiva machan va va machi, va kalakkalam :-* :-* :-* :-*

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 13
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #6 on: July 14, 2011, 10:09:59 PM »
FTC குடும்பத்தில் இணைந்ததற்கு நன்றி உங்களின் விருப்பம் போல உங்களின் கருத்துகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாம் நபர்களுக்கு  இங்கு பஞ்சம் இல்லை உங்கள் மொக்கை எங்களுக்கு புதிது அல்ல இருந்தாலும் உங்களின் சேவை எங்களுக்கு தேவை வாங்க பழகலாம்

                    KING OF AYODHYA

Offline suresh

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #7 on: July 14, 2011, 10:49:10 PM »
yousuf machi kadasiya naan unga kita pesitu inga vanthen so ungalai anbudan ftc ku varaverka kadamaipatu iruken..
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline gab

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #8 on: July 15, 2011, 01:27:50 PM »
Ellorukum Iniyavanai iruka nenaikum yousuf nanbare.. vanga vanga. Ungaludaiya  padaipugalai already start panitinga pola iruku. Ungalai varaverpathil mikka magilchi.

Offline குழலி

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #9 on: July 15, 2011, 01:40:00 PM »






Offline Yousuf

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #10 on: July 15, 2011, 06:57:18 PM »
என்னை வரவேற்றதற்கு மிக்க நன்றி...!!!

Offline sundaresan

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #11 on: July 16, 2011, 09:17:27 AM »
என் அன்பு தம்பி பாசத்துக்குரிய யூசுப் .... இறைவனை வேண்டி FTC  இல் கால் பதிக்கும் உங்களை .... வருக வருக என வரவேற்பது

உங்கள் சுந்தரேசன்

Offline Dhurka

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #12 on: July 16, 2011, 12:02:57 PM »
n paasathitkuriya...n nesathitkuriya.... n anbitkuriya...... vera enna ellam iruko..athu ellathukumuriya....yousuf anna avargale..... ???  huh me tired.....lol... ;D  ada...ipdilam bit pota than varuvingala...chumma vanga annoi pazhagalam.... ;D 


** God Made My Life More Beautiful When He Gave Me You For a Friend **

Offline Yousuf

Re: அன்பு நண்பர்களே...!!!
« Reply #13 on: July 16, 2011, 01:23:24 PM »
Ke ke vaanga dhurka akkoi palagalam...!!! :D:D:D:D:D :P :P :P :P :P

Offline maha

அன்பு நண்பர்களே...!!!
« Reply #14 on: July 16, 2011, 03:36:55 PM »
 ;) anna enna panra inga ... mokkaya  >:( dei amma unna theditey irukanga  va amma ta solren ...mithikattum unna..



unna kutti yaanai nu solli iruken he he he he.... ;D ;D ;D