Author Topic: ~ சாமை மாம்பழக் கேசரி ~  (Read 525 times)

Offline MysteRy

~ சாமை மாம்பழக் கேசரி ~
« on: September 20, 2013, 07:27:30 PM »
சாமை மாம்பழக் கேசரி




தேவையான பொருட்கள்:
சாமை அரிசி-ஒரு கப்
மாம்பழத் துண்டுகள்-அரை கப்
சர்க்கரை-அரை கப்
முந்திரி, திராட்சை-சிறிதளவு
நெய்-2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:
ஒரு கப் சாமை அரிசியுடன் 3 கப் நீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். பாதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். மீதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, அலங்கரித்துப் பரிமாறவும்.