Author Topic: என் காதலியே.....  (Read 455 times)

Offline சாக்ரடீஸ்

என் காதலியே.....
« on: September 20, 2013, 08:51:43 AM »
 
காதல்
என்னும் சொல்லை கேட்டால்
முதலில் நாபகம்
வருவது உன் முகம் தானடி 
என் காதலியே ...

வானவில்லை போல
என் வாழ்வில் வந்து
இருண்ட போன என் மனதை
வண்ணத்திரை  அக ஒளிர்தாயடி
என் காதலியே.....

உன் உருவமோ என் நெஞ்சில்
நான் உன் மேல வெஇதிருகும்
அன்போ என் மூச்சில் அஹ்டி
என் காதலியே....
 
இனி வரும் காலம் யாவும்
உன்னோடு தானடி
என் காதலியே.....

Offline micro diary

Re: என் காதலியே.....
« Reply #1 on: September 23, 2013, 01:30:46 PM »
socma ena feelings ellam rombaa varuthu nice lines nala ezhuthura