Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ 'நடப்பது' எல்லாம் நன்மைக்கே! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ 'நடப்பது' எல்லாம் நன்மைக்கே! ~ (Read 505 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226408
Total likes: 28830
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ 'நடப்பது' எல்லாம் நன்மைக்கே! ~
«
on:
September 19, 2013, 02:35:06 PM »
'நடப்பது' எல்லாம் நன்மைக்கே!
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அனேகம். அவற்றின் பட்டியல் இதோ...
* நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
* நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
* அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
* முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
* அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.
* மூட்டுகளை இலகுவாக்குகிறது.
* எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
* கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.
* 'கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.
* மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
* உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.
* நல்ல தூக்கம் வர உதவுகிறது.
* கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
* முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம்.
வீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூடப் போதுமானது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ 'நடப்பது' எல்லாம் நன்மைக்கே! ~