திருமணம் என்னும்
வான வீதியில்
உலா போகும்
உன் வாழ்வில்
தேய் பிறைகள் மறைந்து
வளர் பிறை மட்டுமே…
நிலைத்திட
வாழ்த்துகிறேன்.. ..
நண்பனே…
இடி மின்னல்
மழை என
சீற்றங்கள் வரும்
போதெல்லாம்
பூமியாகா
நீ
மாறி ஏற்று கொள்ள
பழகிகொள்
என்றும் சந்தோசம்
உனதாகி விடும்…………..