Author Topic: மனிதம்  (Read 883 times)

Offline spince

மனிதம்
« on: November 09, 2011, 10:31:14 PM »


மனம் கொண்ட மல்லிகை ஒரு நாள் வாழ்ந்து

பிறருக்கு மனம் தரும் பொழுது..!!

மனிதனாய் நூறு வருடம் வாழ பிறந்த நாம்

ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்...!!

மனிதனாய் மட்டும் இரு..

மிருகமாய் இராதே ....

Offline RemO

Re: மனிதம்
« Reply #1 on: November 09, 2011, 10:37:42 PM »
nala varigal
nala karuthu machi

Offline Global Angel

Re: மனிதம்
« Reply #2 on: November 10, 2011, 04:16:23 AM »
Quote
மனிதனாய் மட்டும் இரு..

மிருகமாய் இராதே ....

nice one ;)
                    

Offline Yousuf

Re: மனிதம்
« Reply #3 on: November 10, 2011, 02:34:24 PM »
Quote
மனிதனாய் நூறு வருடம் வாழ பிறந்த நாம்

ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்...!!


Kavithayai Rasipathodu Ninru Vidaamal Manithanai Vazha Naamum Muyarchi Seiya Vendum!

Nalla kavithai Spince!