Author Topic: ~ பூஜை விளக்கு சுத்தம் செய்ய..! ~  (Read 759 times)

Offline MysteRy

பூஜை விளக்கு சுத்தம் செய்ய..!




என்னதான் தண்ணீர் ஊற்றி தேய்த்து சுத்தம் செய்தாலும் பூஜை விளக்குகளில் ஆங்காங்கே கறுப்பு நிறம் காணப்படும்.
அதனை இல்லாமல் ஆக்க இதோ ஒரு வழி:

பூஜை விளக்குகளில் எங்கெல்லாம் கருமை நிறம் காணப்படுகிறதோ அந்தப் பகுதிகளில் வெள்ளை நிற பல்பொடியைத் தூவி விடுங்கள்.

பிறகு உலர்ந்த துணியால் நன்றாக அழுத்தித் துடைத்துப் பாருங்கள். கருப்பு நிறம் காணமலேயே போய்விடும்.

அவ்வளவுதான், விளக்கும் பளிச் என்று ஆகிவிடும்.