Author Topic: வலியில் நான்...  (Read 508 times)

Arul

  • Guest
வலியில் நான்...
« on: September 09, 2013, 09:27:32 PM »
ஆயிரம் அன்புகள் கிடைத்தாலும்
உனக்கும் ஈடு உண்டோ இவ்வுலகில்

பலரோடு சிரித்து பேசி இருந்தாலும்
உள்ளமெலாம் உன்னுடனே
நீ வந்து செல்லும் வழியெங்கும்
வலியோடு தவிக்கின்றேன்

உன் பார்வை கிடைக்காத என்று
ஏங்கியே தவிகின்றேன்
நீ செல்லுமிடமெங்கும் பயணித்தேன்
உன்னோடு பின் தொடர்ந்தேன்

பேசா நிலையிலிலே உன் மெளனம்
தான் எனை கொல்லுதடி
நீ வந்து போன மாயமென்ன
எங்கு சென்றாய் என்னவளே.......................வலியில் நான்..

Offline micro diary

Re: வலியில் நான்...
« Reply #1 on: September 09, 2013, 10:11:44 PM »
ஆயிரம் அன்புகள் கிடைத்தாலும்
உனக்கும் ஈடு உண்டோ இவ்வுலகில்


nijam than arul nama nesicha anbuku munala antha anbu ellam  vetridamaga allava therium

உன் பார்வை கிடைக்காத என்று
ஏங்கியே தவிகின்றேன்
 unmaiyana varigal arul oru paravai kidaichuta ullagathula vera ethuvum theyvai illa vera yarum theyvai illa

நீ செல்லுமிடமெங்கும் பயணித்தேன்
உன்னோடு பின் தொடர்ந்தேன்
 nizhalaga thodarvathu kuda sugame nala varigal amaippu arul

பேசா நிலையிலிலே உன் மெளனம்
தான் எனை கொல்லுதடி
nee pesivital kal veri koluthadi  nu agi vidum arul nice feel

nala feel seithu ezhuthuriga   kavithai ezhuthuragaluku matume kidaicha oru varam ena theriuma
valigala azhaga kavithai ah varanjudalam kavithaiyoda valigalai kalanthidalam nicee

Offline சாக்ரடீஸ்

Re: வலியில் நான்...
« Reply #2 on: September 09, 2013, 10:31:53 PM »
arul periya aalu da nee...ennakum kocham kathu kodu da...na rombo weak intha visiyathula...

Arul

  • Guest
Re: வலியில் நான்...
« Reply #3 on: September 12, 2013, 01:20:29 AM »
மிக்க நன்றி micro

மிக அழகான விளக்கம் கொடுத்து என் எழுத்துக்கும் மதிப்பளித்தமைக்கு மிக மிக நன்றி

Arul

  • Guest
Re: வலியில் நான்...
« Reply #4 on: September 12, 2013, 01:24:30 AM »
ஹா ஹா மிக்க நன்றி Socky

நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை
என்ன எழுதுகிறேன் என்று எனக்கும் தெரியாது
ஏதோ தோன்றுவதை எழுதுகிறேன் அவ்வளவுதான்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி தோழமையே............