உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!! கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டும் அல்ல.... என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்!!! எனக்குள் நீ
இருகின்றாய்
அது போல
உனக்குள் நான்
இருக்கின்றேன்
என்று எனக்கு
புரிகிறது
இருந்தும் ஏன்
மறைக்கின்றாய்
அன்பே !!!!! இவன் உங்கள் நண்பன் GR R@me$h