Author Topic: கடலுக்கடியில் காட்சியளிக்கும் அதிசய ஆறு….  (Read 1508 times)

Offline kanmani

கடலுக்கடியில் காட்சியளிக்கும் அதிசய ஆறு….

மெக்சிக்கோ நாட்டில் கடலுக்கடியில் ஓடும் ஆறு ஒன்று காணப்படுகிறது.இதனை Halocline என்று சொல்லுவார்கள். இருவேறு உப்புத்தன்மை உடைய நீர், அடர்த்தி வேறுபாட்டால் இப்படியான ஒரு அதிசய ஆற்றை உருவாக்கும்.

கடலுக்கடியில் படம்பிடிக்கின்ற புகைப்படப்பிடிப்பாளர் Anatoly Beloshchin இந்த ஆற்றினை அழகாய் படமெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.