Author Topic: இட்லி சாம்பார்  (Read 492 times)

Offline kanmani

இட்லி சாம்பார்
« on: August 24, 2013, 02:05:04 PM »


    பாசிப்பருப்பு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 3 பல்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    தாளிக்க:
    கடுகு
    உளுத்தம் பருப்பு
    பெருங்காயம்
    கறிவேப்பிலை

 

    வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, அதோடு வெங்காயம்,தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள்,சாம்பார்பொடி, உப்பு சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
    வெந்த பின்னர் நன்றாக மசிக்கவும்.
    கடைசியில் வானலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.