Author Topic: கோவைக்காய் உருளை பிரட்டல்  (Read 473 times)

Offline kanmani


    கோவைக்காய் - கால் கிலோ
    உருளை - 1
    சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    எண்ணெய் - 1- 2 டேபிள்ஸ்பூன்

 

    கோவைக்காய், உருளைக்கிழங்கை கட் செய்து கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து உருளை, கோவைக்காயை நன்கு வதக்கவும், மஞ்சள் தூள், உப்பு, சில்லி பவுடர் சேர்த்து சுருள பிரட்டி இறக்கவும்.
    சுவையான கோவைக்காய், உருளை பிரட்டல் ரெடி.

Note:

உருளையை கட் செய்து சிறிது வேக வைத்து சேர்த்தும் பிரட்டலாம். ஈசியாக இருக்கும். உருளைகிழங்கை எதனுடனும் சிறிது சேர்த்தால் ருசியை கூட்டும்.