Author Topic: நண்டு குழம்பு  (Read 594 times)

Offline kanmani

நண்டு குழம்பு
« on: August 20, 2013, 10:11:03 PM »
நண்டு குழம்பு


* நண்டு -5கிராம்
    * மிளகு- 3
    * பூண்டு -4பல்
    * வெங்காயம் -2
    * தக்காளி -4
    * தேங்காய் பால்-500மில்லி
    * மல்லித்தழை- 2
    * எலுமிச்சைபழம்-1
    * எண்ணெய் -1 குழிகரண்டி
    * பட்டை -1துண்டு
    * கிராம்பு -3
    * மிளகாய்தூள்- 1சிறுகரண்டி 
    * உப்பு-தேவைக்ககேற்ப்ப
 * நண்டைசுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.
    * பூண்டையும் மிளகையும் மைய்ய அரைத்து கோள்ளவும்
    * தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்
    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு வெடித்ததும் மிளகு பூண்டு பேஸ்ட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
    * பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்
    * தக்காளி மற்றும் நண்டை போட்டு கிளறி சிறிது நேரம் கொதிக்க விடவும்
    * தேங்காய்பால் மிளகாய்தூள், உப்பு போட்டு தளதளவென்று வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்