Author Topic: ஸ்பைசி மீன் வறுவல்  (Read 519 times)

Offline kanmani

ஸ்பைசி மீன் வறுவல்
« on: August 20, 2013, 10:07:42 PM »
ஸ்பைசி மீன் வறுவல்


*மீன் -1/2 கிலோ
*மஞ்சள்- 2ஸபூன்
*உப்பு -சிறிதளவு
*காரம் மசாலா -1 தே.க 
*எண்ணெய் -சிறிதளவு

*மீனை நன்கு கழுகி உப்பு,மஞ்சள்,காரம் மசாலா சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

*பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்
காய்ந்ததும் மீனை எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வறுக்கவும்

*சுவையான ஸ்பைசி மீன் வறுவல் ரெடி