Author Topic: ~ வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க.. ~  (Read 1139 times)

Offline MysteRy

வைரஸ்களிடமிருந்து கணனிகளை பாதுகாக்க..



கணனி உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்களை நீக்குவதற்கு பல்வேறு
அன்டிவைரஸ் மென்பொருட்கள் அறிமுகமாகிய வண்ணம் இருக்கின்றன.இவற்றில் சில இலவசமாக கிடைப்பதுடன், சில பணத்திற்கும் கொள்ளவனவு செய்ய வேண்டி இருக்கும்.
வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு தருவதற்கு தற்போது NANO AntiVirus எனும் புதிய மென்பொருளானது முற்றிலும் இலவமாக கிடைப்பதுடன் உயர் வினைத்திறன் உடையதாகவும் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இந்த மென்பொருளானது எந்தவிதமான வைரஸ்களிலிருந்தும் கணனியை பாதுகாப்பதுடன் உடனுக்கு உடன் கணினியை ஸ்கான் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றது.