உன்னை காணும் முனிவரும் தவம் துறப்பர்..!
உன் அழகில் மட்டும் அல்ல.,
உன் காதல் உள்ளத்தின் அழகிலும் மயங்கித்தான் தவம் களைப்பர்..!
பெண்ணே..!
நானோ முனிவன் அல்ல..!
காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
முனிவரையே தவம் துறக்கச் செய்யும் உன் காதல் உள்ளத்திற்கு ..
காதல் உள்ளம் கொண்ட என்னை உனக்காக உன் காதலுக்காக..
இந்த உலகையே துறக்கச் செய்யும்..!
அடிப்பெண்ணே..!
உன் வளைவுகளில் என் இதயம் வீழ்கிரதடி..!
உன் சிரிப்பால் என் இதயம் / உயிர் தொலைகிறதடி..!
என்னவளே..!
Written By.,
PiNkY..