சுதந்திர நாட்டில் தன் நாட்டுதேசிய கொடி ஏற்ற குண்டு துளைக்காத வாகனத்தில் வந்துநான்கு அடுக்கு பாதுகாப்பில்சுதந்திர உரைஎல்லையில் எமைக் காக்க உயிர் துரக்கின்றான் என் அருமை இராணுவத் தோழன்அவனை கொண்டாட ஆளில்லைநடிகனுக்கு பாலாபிசேகம் செய்யும்பாமரக் கூட்டங்கள் வாழும் எங்கள்நாடு