Author Topic: இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்!  (Read 1590 times)

Offline Yousuf





முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(LEATHER SANDALS OF PROPHET MUHAMMED -Topkapi Museum, Istanbul - Turkey)




கஃபாவில் உள்ள கருப்பு கல்லின் தங்கத்திலான பழைய மூடி
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(GOLD COVER OF THE BLACK STONE IN KAABA - Topkapi Museum, Istanbul - Turkey)




ஜம்ஜம் தண்ணீர் எடுக்க பயன்படுத்தபட்ட கப்பி மற்றும் பித்தளையிலான வாளி
(Pulley and brass bucket for lifting ZamZam water)




முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய வாள்.
(SWORD OF PROPHET MUHAMMAD)




ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்



ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(SWORDS OF KHALIFA SAHABIS)
Topkapi Museum , Isanbul - Turkey




முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் காலடி தடம்
FOOT PRINT OF PROPHET MUHAMMAD


Offline LOveHurts

மாஷா அல்லாஹ்... இந்த அறிய பொருட்களை பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் , என் உயிர் தோழனான யூசுப்கும் என் இதயம் கனிந்த நன்றி .....

Offline Yousuf