Author Topic: தந்தைக்காக எம் தந்தையிடத்தில் பிரார்த்திப்போம் ..  (Read 12202 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நம் உடன் பிறவா சகோதரியும் ... தோழியு மாகிய தர்ஷினியின் தந்தை விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடை பெறுகின்றது .... அவர் தந்தைக்காகவும் அவருக்காகவும்  நாம் இணைந்து இறைவனிடத்தில் பிரார்த்திப்போம் ... இறைவா எம் பிரார்த்தனைகளை உம் பாதத்தில் காணிக்கையாகின்றோம்..... காத்தருளும் ஆண்டவரே ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இறைவா என்  உடன் பிறவா சகோதரியும் ... தோழியு மாகிய  தர்ஷினியின்   தந்தை  விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடை பெறுகின்றது ....ஆண்டவா அவரது உயிரையும் தேக ஆரோக்கியத்தையும் காத்து எம் தோழி அவர் தம் தந்தை உறவினரை  ஆறுதல் படுத்து மாறு மனமுருகி வேண்டுகின்றேன்  ... ஏகமும் ஆகிய இறைவா ... தாயை இழந்து தவித்து போய் இருக்கும் என் தோழியின் ஒரே சந்தோசம் அவள் தந்தை .... அவரை காத்து அவரது தேகசுகத்தை காத்து அவளது சந்தோசத்திட்க்கு காத்திரமகு ஆண்டவனே ...
                                          தென்னாடுடைய சிவனே போற்றி
                           என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ...


                    

Offline gab

  • Sr.Member
  • SUPER HERO Member
  • **
  • Posts: 1550
  • Karma: +1/-0
  • Gender: Male
ellam  valla iraiva  em thozhiyin  thanthai nalam pera arul purivayaga.

Offline Yousuf

  • Golden Member
  • *
  • Posts: 3159
  • Karma: +0/-0
  • Gender: Male
ஏக இறைவனின் அமைதி உண்டாகட்டும்...

என் பாசத்திற்க்குரிய இளைய சகோதரி தர்ஷினியின்  தந்தைக்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ தர்ஷினியின் தந்தையை குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!

அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!

கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!
« Last Edit: November 03, 2011, 11:28:16 PM by Yousuf »

Offline Anu

  • Golden Member
  • *
  • Posts: 2463
  • Karma: +0/-0
Sai Ram
Dharshiniyoda appa seekiram gunam adaiyanum..
avanga rendu perukum pakka thunaiya irungha..
indha kastamaana soozhal la irundhu seekirama meendu varanum.
valiya thaangura sakthiya avaruku kudunga
dharshiniku  mano thairiyatha kudunga
avarkum dharshini neraiya sakthi kudunga.
avar seekiramei nalla aagidanum ...
ennoda indha praarthanaiya niraivethunga ..


Offline தாமரை

  • Full Member
  • *
  • Posts: 155
  • Karma: +0/-0
பெருமாளே  தர்ஷினி அப்பா சீக்கிரம் நல்ல குணம் அடைய அருள் புரியுங்கள்

Offline shaM

  • Sr. Member
  • *
  • Posts: 367
  • Karma: +0/-0
  • I Know My Way
inta  ulakathai padaithu paripaalithu kondu  irukinra  iraiva , pugalum  pugalchikkum uriya  naayane  en meena kutty  dad   seekiram kunam adaiya arul purivaayahaaa

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தர்ஷினி அப்பா குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

Oh jesus pls save our father.. :'(




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline kanmani

  • FTC Team
  • Classic Member
  • ***
  • Posts: 12428
  • Karma: +1/-0
  • Gender: Female
kadavulae dharsuvoda dadaa kapaathu itharukumelayum nee kalaagavae irukatha plz

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
kavalai padadhinga darshu .... kaduval uncle ku thonaiya irundhu nalla padiya gunam aagi veetuku thirumbuvaru (F)(F)(F)

Offline LOveHurts

  • Newbie
  • *
  • Posts: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பு ஒன்றே மாறாதது !!!
எங்கள் எல்லாம் வல்ல இறைவனே உனக்கு நிகர் யாரும் இல்லை உன்னை தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை.. இன்பத்தை தருபவனும் நீ துன்பத்தை தருபவனும் நீ நோயை தருபவனும் நீ சுகத்தை தருபவனும் நீ..
இருளும் நீ வெளிச்சமும் நீ ... கேட்க வைபவனும் நீ கேட்டால் குடுப்பவனும்  நீ... உன்னிடம் நாங்கள் எங்கள் தோழி தர்ஷினியின் தந்தையின்  சுகத்தை கேட்கின்றோம்..... நீ குடுக்கும் வள்ளலாக அதை அவருக்கு வாரி வழங்குவாயாக....
« Last Edit: November 04, 2011, 12:19:30 AM by LOveHurts »

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
my frnd dharshini vaalkaiyil anaivarukum inbam thunbam kadavul kalanthe kodukirar,,, athu tharcheyalanathu matrum tharkaligamanavaye,,, ingu ulla anaithu nanbargalin prarthanaigaluku miga viraivil palan kidaikum enru naangal anaivarum prarthikirom.... appa meethu vaithula unudiya veri kalantha anbu miga viraivil palanalikum... un appa miga viraivil hospital il irunthu discharge aagi veedu thirumba naan prarthikiren...
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Tamilini

  • Newbie
  • *
  • Posts: 32
  • Karma: +0/-0
எம்மை படைத்த கடவுளே தர்ஷினிட அப்பாவுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தில்இருந்துஅவர் விரைவில் குணம் ஆக வேண்டி கொள்கிறேன் மற்றும் தர்ஷினிக்கு  மன தைரியத்தையும்  வலிமையையும்  கொடுப்பாயாக வேண்டிகொள்கின்றேன்

Offline Karthika

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Karma: +0/-0
தர்ஷினி அப்பா துன்பத்தில் இருந்து குணம் அடைய நான்  கடவுளை  வேண்டி கொள்கிறேன் .தர்ஷினி நீங்க எதற்கும் பயப்பட தேவை இல்லை .உங்க அப்பா 100 வருடம் சந்தோஷமாக இருபாங்க  நான் இறைவனை  வேண்டி கொள்கிறேன்

Offline Deepika

  • Newbie
  • *
  • Posts: 10
  • Karma: +0/-0
Dear darshu pls dont worry, ur dad will recover very soon, god is always with us.
don loose hope, he will talk to u happily again.