உன்னோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும்
என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்
என் மனது நினைக்கும் ஒவ்வொரு நினைவும்
நான் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும்
எனை கடந்து செல்லும் ஒவ்வொருவரும்
என் வாழ்வை தீர்மானிக்கின்றன...................உன் நினைவுகள் மட்டும் என்னை வழிநடத்துகிறது என்றென்றும்.........