காலைசூரியனுக்கு  அறிமுகம் 
 உங்கள் அன்பை வேண்டு காலைசூரியனுக்கு  அறிமுகம் 
வேண்டுமா? நண்பர்களே  
நான் உங்கள் அன்பை வேண்டும் 
காதலி . உங்கள் நட்பு நாடி வந்திருக்கும் 
ஒரு பெண் தோழி . பெண் கற்பு போல 
நட்பும் பாது காக படவேண்டும்  என்று 
விரும்பும் இதயத்தோடு வந்திருக்கிறேன்.
எங்கே உங்கள் உதவிகரம் நீடுவீர்களா?  
?