Author Topic: ~ ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி ~  (Read 1305 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புத்தம் புதிய வசதி




மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஜிமெயில் ஆனது காலத்திற்கு காலம் புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
 இதன் அடிப்படையில் அண்மையில் மின்னஞ்சல்களை உருவாக்குவற்கான புதிய பொப் அப் விண்டோவினை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த விண்டோவானது வலது புற கீழ் மூலையில் சிறிய அளவு விண்டோவாக தோன்றுவதாக காணப்பட்டது.

ஆனால் தற்போது குறித்த விண்டோ திரை முழுவதும் தோன்றக்கூடியவாறு(Full Screen Compose Window) மாற்றியமைத்துள்ளது.

இந்த வசதியினை பெறுவதற்கு ஜிமெயில் பொப் அப் விண்டோவின் வலது கீழ் பகுதியிலுள்ள More Option என்பதை தெரிவு செய்து தோன்றும் மெனுவில் Default to Full-Screen என்பதனை தெரிவு செய்யவும்.

இதேவேளை அண்மையில் மின்னஞ்சல்களை இலகுவாக தரம்பிரிக்கக்கூடியவாறு டேப் வசதியையும் ஜிமெயில் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.