Author Topic: ~ கொத்தமல்லி சட்னி ~  (Read 614 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227400
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கொத்தமல்லி சட்னி ~
« on: July 17, 2013, 05:06:27 PM »
கொத்தமல்லி சட்னி



தேவையான பொருட்கள்:

(2 - பேருக்கு)

இன்ஜி - 1/2 விரல் நீளம்
பூண்டு - 1 பல்லு
பச்சைமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 2
கொத்தமல்லி தழை - 1 கட்டு
புளி - 1
துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி
கருவேப்பில்லை - 5 இலைகள்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


சமைக்கும் முறைகள்:

வாணலியை அடுப்பில் வைக்கவும்.

எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும்.

இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும்.

ஒரு நிமிடம் வதக்கியவுடன்  ஆற வைக்கவும்.

ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியில் (Mixie) நேவாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைகரண்டி அளவாக எண்ணையை ஊற்றி சிறிது நேரம் சூடாகியவுடன், கடுகை போடவும்.

கடுகு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் கருவேபில்லையை சேர்த்து தாளிக்கவும்.

இதோடு அம்மியில் அரைத்த கலைவை சேர்த்து ஒருமுறை கொத்திக்க விடவும்.

ருசியுள்ள கொத்தமல்லி சட்னி தயார்.