Author Topic: ~ மாங்காய்ச் சட்டினி ~  (Read 734 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226479
  • Total likes: 28907
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மாங்காய்ச் சட்டினி ~
« on: July 14, 2013, 02:20:35 PM »
மாங்காய்ச் சட்டினி




தேவைப்படுபவை:
தோல் சீவப்பட்ட மாங்காயின் துருவல் - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
மிளகாய் வற்றல் - 8 அல்ல்து 10
பெருங்காயப் பொடி - 1 தே. க.
உப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி

இவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் மின் அம்மியில் மசித்துக் கடுகு மட்டும் தாளிக்கவும்.