Author Topic: ~ வின்டோஸ் 8.1 சீக்ரெட் தகவல் ~  (Read 1441 times)

Online MysteRy

வின்டோஸ் 8.1 சீக்ரெட் தகவல் 

மைக்கிரொசாப்ட் நிறுவனம் சென்ற மாதம் வின்டோஸ் 8.1 பற்றி அறிவித்தது. வின்டோஸ் 8ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வின்டோஸ் 8.1 வரும் என்று தெரிவித்தது. அண்மையில் கூட ஏஸர் ஐகோனியா W3 டேப்லெட் வின்டோஸ் 8.1 உடன் வெளிவந்துள்ளது. ஏஸர் ஐகோனியா W3 டேப்லெடில் வின்டோஸ் 8.1 உடன் பயன்படுத்தும் பொழுது கண்ட சீக்ரெட் சிறப்பம்சங்களை கிழே பாருங்கள்.


வின்டோஸ் 8.1ல் நீங்கள் அப்ளிகேசன்களை சிறிது நேரத்திற்க்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே க்ளோஸ் ஆகி விடும் என்று மைக்கிரொசாப்ட் சொல்கிறது. வின்டோவை க்ளோஸ் செய்வதற்க்கு நீங்கள் ஸ்கிரீனில் மேல் இருந்து கீழ் வரை சுவைப் செய்தால் போதுமாம்.


Online MysteRy

மைக்கிரோசாப்ட் அக்கவுண்ட் வைத்து லாக் இன் செய்தால் மைக்கிரோசாப்ட் கிளவுட் ஸ்டோரெஜ், இ மெயில் போன்றவைகளை பயன்படுத்தலாம். உங்களுக்கு நிறைய அக்கவுண்ட் தேவை என்றால் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்து ரைட் சைடு சுவைப் செய்து செட்டிங்ஸில் அக்கவுண்டை ஆட் செய்யலாம்.


Online MysteRy

உங்களுக்கு பிரைவஸி தேவை என்றால் வின்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்து ரைட் சைடு சுவைப் செய்து செட்டிங்ஸில் பிரைவஸி செட்டிங்ஸை வைத்துக்கொள்ளலாம்.


Online MysteRy

வின்டோஸ் 8.1ல் நீங்கள் இரண்டு விரல்களை வைத்து சுவைப் செய்து வின்டோகளின் சைஸ்களை மாற்றலாம்.


Online MysteRy

வின்டோவை ஓபன் செய்வதற்க்கு ஸ்கிரீனில் ரைட் சைடில் இருந்து லெப்ட் சைடு வரை சுவைப் செய்தால் போதும்.


Online MysteRy

மைக்கிரோசாப்ட் வின்டோஸ் 8.1 ஸ்டார்ட் பட்டனில் நிறைய புதிய செட்டிங்ஸ்கள் உள்ளது.


Online MysteRy

வின்டோஸ் 8.1ல் மாடர்ன் மோட் ஆல்டுகெதரை அவாய்ட் செய்து கொள்ளலாம்.


Online MysteRy

ஆன்ஸ்கிரீன் கிபோர்டில் மைக்கிரோசாப்ட் வின்டோஸ் 8.1 பல புதுமைகளை கொண்டுள்ளது.