Author Topic: பாத எரிச்சல் தீர்வதற்கு  (Read 679 times)

Offline kanmani

பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாத எரிச்சல்

மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத  எரிச்சல் குறையும்

காலில் கட்டி குறைய

எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.

எருக்கின் பழுத்த இலை  5,  வசம்பு  5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக  காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.