Author Topic: நல்ல உள்ளங்களை தேடி.......  (Read 11444 times)

Offline sundaresan

என் இனிய சகோதர சகோதரிகளுக்கு என்  இனிய அன்பு வணக்கம் ....

எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் முதல் அடி எடுத்து FTC இல் வைக்கிறேன்............ஒரு இனிய பூந்தோட்டத்தின் பூக்களில் என்னையும் இன்று முதல் இணைத்து கொள்கிறேன்..

ஒவ்வொரு பூவும் சேர்ந்து ... பூந்தோட்டமாகும் இந்த FTC ......
நீண்ட பயணத்தை தொடர .... உங்கள் அன்பான பங்களிப்பை வழங்க வேண்டி ..... என்னையும் ஐக்கியமாக்கி கொள்கிறேன்.

நாம் எல்லோரும் ஓர் இனம் , நாம் எல்லோரும் ஓர்குலம், நாம் எல்லோருக்கும் ஓர் இடம் அதான் நம் FTC .

வாழ்க தமிழ், வளர்க தமிழ் .... எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ் ..

என்றும் அன்புடன் உங்கள்

சுந்தரேசன்
« Last Edit: July 14, 2011, 03:21:06 PM by sundaresan »

Offline maha

Vandhen Nalla Ullangalai Thedi..............
« Reply #1 on: July 14, 2011, 03:19:40 PM »
hi sundal anna namma ingayum game play pannalam..thana ??

Offline Global Angel

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #2 on: July 14, 2011, 03:33:55 PM »
ஹாய் சுண்டலு ....... வாங்க வாங்க நண்பர்கள் இணையதள அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ... கட்சி ஏதும் ஆரம்பிகபோரீங்களா
செமைய இருக்கு உங்க அறிமுகம் ... 

i miss u and ur voice... ;)
                    

Offline kanmani

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #3 on: July 14, 2011, 03:43:11 PM »
வாங்க அண்ணா உங்கள தான் எதிர்பார்துடே இருந்தேன் வந்துடீங்க நான் இங்க இருக்கும் பொது வேற எங்க போய்டுவீங்க நீங்க.  உங்க மொக்கையும் கானமாக மாற உங்களுடன் கைகோர்கிறேன்
« Last Edit: July 14, 2011, 06:23:30 PM by kanmani »

Offline ~DivYa~

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #4 on: July 14, 2011, 03:49:36 PM »

ஆஹா நாம பிரிஎண்ட்ஸ் தமிழ் சாட் குரல் அழகன் சுந்தரேசன் உன்னை வருக வருக என்று வரவேற்கும் உன் அன்பு சகோதரி திவ்ஸ்.உன்ன வரவேற்குறேனு என்ன வச்சு பகேரிகு முதலாளி ஆகா முயற்ச்சி செய்யாதே   

Offline AnAnYa

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #5 on: July 14, 2011, 04:26:23 PM »
hi sundar anna (F)(F) a warm welcome to FTC

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #6 on: July 14, 2011, 05:51:07 PM »
haiiyaaaaaaaaaaaa my chamathu anna chella anna chweet anna sundal anna wc 2 FTC

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline தாமரை

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #7 on: July 14, 2011, 06:08:17 PM »
Hi sundaresan welcome to FTC

Offline Anu

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #8 on: July 14, 2011, 07:49:22 PM »
Warm Welcome To FTC Forum Sundaru...


Offline ReYoN

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #9 on: July 14, 2011, 07:52:43 PM »
Yov Sunder anna yen ivlo late, Unakkaga oru jodi mic vangi vachu ready ah ukkanthu irukken, its ok late ah vanthaalum latest ah vanthu irukkinga, happy to welcome anna ;D ;D ;D ;D ;D

Offline suresh

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #10 on: July 14, 2011, 10:36:31 PM »
"sundar sir ftc ku vali theriya ungaluku ivalo naal aacha"...
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...




Offline Yousuf

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #11 on: July 14, 2011, 10:45:53 PM »
என் அன்பு சுந்தரேசன் அண்ணன் வாங்க வாங்க...!!!

உங்க குரலை மிஸ் பண்ணிட்டேன் அண்ணா...!!!!

இனி மிஸ் பண்ண கூடாது...!!!

எபோதும் நீங்கள் எங்களோடு இருக்கணும் அண்ணா...!!!

உங்கள் அன்பும் பாசமும் எங்களுக்கு தேவை அண்ணா...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!

Offline குழலி

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #12 on: July 15, 2011, 01:31:01 PM »




Offline gab

Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #13 on: July 15, 2011, 01:31:13 PM »

Natpina naadi thudippai thigalum.. Iniya kuralvalam konda en iniya nanba.. vanga vanga.. Unga varugalaiyal intha FTC inaiyame mikka santhosam adaikirathu.

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 13
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: நல்ல உள்ளங்களை தேடி.......
« Reply #14 on: July 16, 2011, 02:18:00 AM »
wc to ftc family mic pidicha than gambeeram ah pesuvinganu partha ezuthura ezuthalayum oruvithamana gambeeram iruke hmm ushar ah than irukanum unga kita

                    KING OF AYODHYA