Author Topic: ~ ருமியின் பொன்மொழிகள் ~  (Read 8812 times)

Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #60 on: August 04, 2013, 04:32:57 PM »
நம் ஆன்மாவைத் கிளர்ச்சியுறச் செய்யும் எந்த ஒரு அழைப்புக்கும் இணங்குவோம்...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #61 on: August 04, 2013, 04:35:41 PM »
தொடர்ந்து தட்டுங்கள், உள்ளிருக்கும் மகிழ்ச்சி மெல்ல ஒரு ஜன்னல் திறந்து பார்க்கும் அங்கு யார் என்பதை..



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #62 on: August 04, 2013, 04:37:36 PM »
அன்பைத் தேர்ந்தெடுங்கள்... அன்பைத் தேர்ந்தெடுங்கள்...
அன்பு இல்லாமல் வாழ்க்கை வெறும் ஒரு பாரமே...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #63 on: August 04, 2013, 04:41:03 PM »
"புது மொழி பேசி, புது உலகு படைப்போம்"



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #64 on: August 04, 2013, 04:42:44 PM »
உன் சிறு குளத்தைவிட்டு வெளியில் நீந்தி வா..


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #65 on: August 04, 2013, 04:45:54 PM »
"உண்மையில் என் உயிரும், உன் உயிரும் ஒன்றுதான். நீ என்னிலும், நான் உன்னிலுமாய் இருக்கிறோம்"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #66 on: August 04, 2013, 04:49:48 PM »
"சுவாசம் நிற்பதற்கு முன் சுவாசி"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #67 on: August 04, 2013, 04:51:45 PM »
அன்பு நம் சுயத்திலிருந்து வருகின்றது, பள்ளி சென்று கற்பதல்ல...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #68 on: August 04, 2013, 04:57:44 PM »
அன்பு ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று ஆன பின் சந்தேகம், நம்பிக்கையின்மை, பயம் எல்லாம் வெற்றுச் சிந்தனைகளே..



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #69 on: August 04, 2013, 05:01:51 PM »
அன்பு ஒன்றே அனைத்தையும் பிணைக்கும் காரணி...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #70 on: August 04, 2013, 05:09:26 PM »
உனக்கான பாதை வகுத்து நடக்க தொடங்கினால், பாதை தானாக தெரியத் தொடங்கும்..



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #71 on: August 04, 2013, 05:12:23 PM »
இந்த உலகம் புதியதாக இருக்க, அன்பின் புது மொழி பேசுங்கள்..


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #72 on: August 04, 2013, 05:14:17 PM »
நேசமான ஒரு கண்ணசைவில் இந்த உலகை நம்மால் வசப்படுத்த முடியும், ஒரு புன்னகையால் உடைந்த இதயத்தை குணப்படுத்த முடியும்...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #73 on: August 04, 2013, 05:58:16 PM »
உங்களால் தவழ மட்டுமே முடியுமெனில், தாமதம் வேண்டாம், தவழ தொடங்குங்கள்...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #74 on: August 04, 2013, 06:01:07 PM »
"நாம் வெளியில் தேடும் அதிசயங்கள் அத்தனையையும் நமக்குள்ளேயே சுமந்துகொண்டிருக்கிறோம்"