Author Topic: ~ ருமியின் பொன்மொழிகள் ~  (Read 8833 times)

Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #45 on: August 04, 2013, 02:07:12 PM »
"இத்தருணம்" என்னும் இடத்தில் அன்பு சுவாசிக்கின்றது


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #46 on: August 04, 2013, 02:43:09 PM »
இந்த உலகம் புதிதாக இருக்க அன்பின் புது மொழி பேசுவோம்...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #47 on: August 04, 2013, 02:49:41 PM »
உண்மையான அன்பு உங்களை தானாக முத்தமிட எத்தனிக்கும்போது, பின்வாங்க வேண்டாம்..


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #48 on: August 04, 2013, 02:54:11 PM »
அன்பின் பயணத்தை தொடங்கு, அது உன்னில் இருந்து உனக்குள் கடத்திச் செல்லும்...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #49 on: August 04, 2013, 02:56:22 PM »
உங்களுடைய ஆசான் அன்பு மட்டுமாக இருக்கட்டும், வெள்ளை தாடி வைத்த யாரோ ஒருவர் அல்ல...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #50 on: August 04, 2013, 03:00:24 PM »
அன்பைத் தவிர இங்கு காணும் வேறு எதுவும் நிரந்தரம் அல்ல...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #51 on: August 04, 2013, 04:13:54 PM »
விவரிக்கபடுவதல்ல அன்பு, உணரப்படுவது...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #52 on: August 04, 2013, 04:15:39 PM »
அன்பைத் தவிர அனைத்தும் கடந்து போகும்...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #53 on: August 04, 2013, 04:16:43 PM »
"சுவாசம் யாவும் நேசம் இசைக்கும்"


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #54 on: August 04, 2013, 04:18:42 PM »
அன்பின் கரங்களின் மொத்தமாய் தொலைந்து போவோம், கவலை மறந்து...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #55 on: August 04, 2013, 04:20:47 PM »
வார்த்தைகளை குறித்து ஆராயாமல், இதயத்தின் ( அன்பின்) மொழிக்கு செவி சாய்ப்போம்..



Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #56 on: August 04, 2013, 04:25:06 PM »
ஒவ்வோரு சுவாசமும் அன்பின் பாடலே...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #57 on: August 04, 2013, 04:28:01 PM »
நம் சுயநலத்தை நம்மால் கைவிட முடியுமெனில், நம் ஆன்மா எவ்வளவு சித்ரவதை அனுபவித்திருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும்...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #58 on: August 04, 2013, 04:29:15 PM »
நாம் உற்சாகத்துடன் இருக்கும்போது, வாழ்வில் எதும் கஷ்டம் இல்லை...


Offline MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #59 on: August 04, 2013, 04:31:21 PM »
அனைத்து வாசல்களின் திறவுகோலும் அன்பின் இதயத்தில் கட்டப்பட்டுள்ளன...