Author Topic: ~ ருமியின் பொன்மொழிகள் ~  (Read 8822 times)

Online MysteRy

சிலர் நம் வாழ்வில் ஆசீர்வாதமாகவும்;
சிலர் நம் வாழ்வில் பாடமாகவும் கடந்து வருகின்றனர்.!!


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #1 on: July 05, 2013, 10:21:46 PM »
நேசிப்பதற்கு எல்லா தினமும் ஏற்புடையதே...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #2 on: July 11, 2013, 09:54:30 PM »
நேற்றைய பொழுது கடந்து கதையாகி விட்டது, இன்று புது விதைகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.. இந்த கணத்தில் வாழ்வோம்...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #3 on: July 11, 2013, 09:56:07 PM »
பேசும்போது அமைதியா இருங்கள்...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #4 on: July 11, 2013, 09:57:20 PM »
இதயங்களை வெல்ல, அன்பின் விதைகளை பயிரிடுங்கள்;
மோட்சம் வெல்ல, முட்களை தூவுவதை நிறுத்திடுங்கள்.!!!


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #5 on: July 11, 2013, 09:58:44 PM »
நமக்கும் எல்லாவற்றுக்குமான பாலம் எப்போதும் அன்பு மட்டுமே...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #6 on: July 11, 2013, 10:01:20 PM »
அன்பைத் தேர்ந்தெடுங்கள், அன்பில் நிலைத்திருங்கள்,
அன்பு இல்லாமல் வாழ்க்கை வெறும் ஒரு சுமையே...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #7 on: July 11, 2013, 10:02:47 PM »
அன்பில் தீர்க்கமாய் நிலைத்திருங்கள்..
அன்பில் விசுவாசி, விசுவாசமில்லதவன் என்றில்லை... அன்பு அனைவரையும் அரவணைக்கிறது..


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #8 on: July 11, 2013, 10:04:11 PM »
உண்மையான அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு அமைதியான உணர்வு மாத்திரமே...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #9 on: July 11, 2013, 10:05:18 PM »
கண்களை கசக்கி அன்பை மீண்டும் அன்பாக பார்ப்போம்...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #10 on: July 11, 2013, 10:44:14 PM »
கைகளை முதலில் திறந்திடுங்கள், பற்றிக்கொள்வதற்கும், பற்றிக்கொள்ளப்படுவதற்கும்...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #11 on: July 11, 2013, 10:48:51 PM »
இது சரி , இது தவறு என்பதற்கான சிந்தனைகள் நம் வாழ்நாள் முழுதும் நம்மை இயக்கும், அன்பிற்க்கு அந்த எல்லைகள் இல்லை.. மனம் திறந்து நேசி..



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #12 on: July 11, 2013, 10:56:52 PM »
வாருங்கள் மீண்டும் அன்பில் திளைத்து உலகின் மொத்த அசுத்தங்களையும் பொன்னாக மின்னச் செய்வோம்...



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #13 on: July 21, 2013, 04:37:35 PM »
வெறும் உதடுகளால் சிரிக்காமல் ஒரு மலர் போன்று இதயத்திலிருந்து சிரிப்போம்...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #14 on: July 21, 2013, 04:38:22 PM »
அன்பிற்கு அனைத்து தினமும் உகந்ததே...