Author Topic: திருக்குர் ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்கள்!  (Read 1335 times)

Offline Yousuf

குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின் பெயர்கள், வருடம்(அதிகார பூர்வமானதல்ல), குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு...

1. ஆதம் (ADAM) (அலைஹிஸ்ஸலாம்). கிமு. 5872-4942 (25 இடங்கள்

2. இத்ரீஸ் (IDRIS) (அலைஹிஸ்ஸலாம்).கிமு4533-4188 (2 இடங்கள் )

3. நூஹ் (NOAH) (அலைஹிஸ்ஸலாம்).கிமு 3993-3043 (43 இடங்கள்)

4. ஹுத் (HOOD) (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 2450-2320 (7 இடங்கள்)

5. ஸாலிஹ் (SAALIH) (அலைஹிஸ்ஸலாம்) கிமு .2150-2080 (9 இடங்கள்)

6. இப்ராஹீம் (ABRAHAM) (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 1997-1822 (69 இடங்கள்)

7. லூத் (LUTH) (அலைஹிஸ்ஸலாம்) கிமு.1950-1870 (27 இடங்கள்)

8. இஸ்மாயில் (ISMAEL) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1911-1774 (12 இடங்கள்)

9. இஸ்ஹாக் (ISAAC) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1897-1717 (17 இடங்கள்)

10. யாகூப் (JACOB) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1837-1690 (16 இடங்கள்)

11. யூசுஃப் (JOSHEP) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1745-1635 (27இடங்கள்)

12. ஷுஐப் (SHUIB) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1600-1490 (11 இடங்கள்)

13. அய்யூப் (AYUB) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1540-1420  (4 இடங்கள்)

14. துல்கிப்லு (THUL HIBLU) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1500-1425 (2 இடங்கள்)

15. மூஸா (MOSES) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1527-1407 (136 இடங்கள்)

16. ஹாரூன் (ARON) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1531-1408 (19 இடங்கள்)

17. தாவூத் (DAVID) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1041-0971 (16 இடங்கள்)

18. சுலைமான்(SOLOMON) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0989-0931 (17 இடங்கள்)

19. இல்யாஸ் (ILYAAS) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0910-0850  (03 இடங்கள்)

20. அல்-யஸவு (AL YASAVU)(அலைஹிஸ்ஸலாம்) கிமு 0885-0795 (02 இடங்கள்)

21. யூனுஸ் (YUNUS) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0820-0750  (06 இடங்கள்)

22. ஸக்கரியா (ZAKARIYA) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0091-0031  (08 இடங்கள்)

23. யஹ்யா (YAHYA) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-0031  (04 இடங்கள்)

24. ஈஸா (JESUS) (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-கி.பி 0032  (25 இடங்கள்)


25. முஹம்மது (MUHAMMAD) (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கி.பி 0632- கி.பி0571 (5 இடங்கள்)