என்னென்ன தேவை?
எல்டர்ஃப்ளவர்- ஒரு கப்
தண்ணீர்-1/2
தேன்-1டீஸ்பூன்(விரும்பினால்)
எலுமிச்சை-1
எப்படி செய்வது?
ஒரு பாத்திரத்தில் தேவையான அளளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் எல்டர் பூக்களை போட்டு 510 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொதிநிலைக்கு வந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். நீங்கள் விரும்பினால் தேநீர் சேர்த்துக்கொள்ளலாம். அதனுடன் எலுமிச்சையை பிழிந்துவிட்டு பரிமாறலாம்.