என்னென்ன தேவை?
லெமன்கிராஸ் இலைகள்-1கப்
சர்க்கரை-2 ஸ்பூன்
இஞ்சி-1 துண்டு
தேயிலைத்தூள்-1டீஸ்பூன்
தண்ணீர்-2கப்
எப்படி செய்வது?
முதலில் தண்ணீருடன் லெமன்கிராஸ் இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் தேயிலைத்தூள், இஞ்சி, சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலை முடிந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகவும். காய்ச்சல், இருமல், சளி தொல்லையால் அவதி படுபவர்கள் இதனை பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.