நான் முதலில் ஒரு வார்த்தை விட்டுச் செல்வவேன். அடுத்து வருபவர்கள் அந்த வார்த்தையின் கடைசி எழுத்தை எடுத்துக் கொண்டு தொடங்கும் இன்னொரு வார்த்தை விட்டுச் செல்லவேண்டும். அப்படியே அது தொடரும்.
    1. பெயர்சொல் கூடாது
    2. வினைத்தொடர் சொல் கூடாது - அதாவது ஓடு, ஓடிக்கொண்டு என்று வரக்கூடாது.
    3..தமிழ்ச் சொற்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும்..
    ஆரம்பிக்கலாமா.
    ஆ ர ம் ப ம்
    அடுத்த சொல் "ம" வில் ஆரம்பம் ஆகவேண்டும்.