எங்க வீடு பக்கதுல  மின்கம்பி துண்டிப்பு ஆச்சு மின்சரகம்பி வேலை ஆட்களுக்கு க்கு தொலைபேசியில் தொடர்பு  செய்தா அடுமனையில  ல சாப்டுடே இருக்கார் கொஞ்சம் கூட ஆபத்தை உணர இல்ல மனுசங்களுக்கு
காலையில two wheeler  ஸ்டார்ட் பண்ணேன் office  போக..heavy rain . Raincoat  வேற இல்லை..office க்கு  late  so நான் ரெயின் ல நனைஞ்சுகிட்டே வண்டி drive  பண்ணேன்....மழை சூப்பர்-அ இருந்துச்சு