என் பையனுக்கு மெழுகு வண்ண வரைகோல்களால் கேலிச்சித்திரம் வரைய பிடிக்கும். வண்ண வரைகோல்கள் மற்றும் நீர் வண்ணங்களை பயன்படுத்துவது பிடிப்பதில்லை 
இது சரியா என தெரியவில்லை, நான் முயர்த்சித்துள்ளேன் உங்கள் கருத்துகளை கூறலாம்
என் land line la  அடிகடி wrong no வருது.   யாருனே தெரியல isd  no அது.