Author Topic: ~ Ungalaal Marakka Mudiyatha Naal Ethu? ~  (Read 3033 times)

Offline MysteRy

~ Ungalaal Marakka Mudiyatha Naal Ethu? ~
« on: May 07, 2013, 07:56:17 AM »
Ungalaal Marakka Mudiyatha Naal Ethu?   :) :)




Offline Global Angel

Re: ~ Ungalaal Marakka Mudiyatha Naal Ethu? ~
« Reply #1 on: June 26, 2013, 02:14:31 AM »
ஒருவன் எந்த நாளையும் மறந்துவிடுவான் ஒரு வயதுக்கு அப்புறம் பிறந்த தினம் . திருமண தினம் . பிள்ளைகள் பிறந்த தினம் எல்லாமே ... ஆனால் அவன் மனது தாக்கப் பட்ட அந்த நாள் குறிப்பாக அவமானங்களை அவன் மறக்க விரும்புவதில்லை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் . அந்த நாட்கள் அவனுக்கு இறக்கும் வரைஞாபகத்தில் இருக்கும் . அப்டி பார்த்தல் எனக்கும் சில நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது .
 அதெல்லாம் சொல்ல முடியாது என்பதால் சொல்லவில்லை .