Author Topic: மறந்து விடு  (Read 1287 times)

Offline RemO

மறந்து விடு
« on: October 22, 2011, 10:12:23 AM »
மறந்து விடு அன்பே

என்னையோ, நம் காதலையோ அல்ல
என்னுள் இருக்கும் உன்னை நானும்
உன்னுள் இருக்கும் என்னை நீயும்
வெறுக்க காரணமாய் இருக்கும்
காரணங்களை


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மறந்து விடு
« Reply #1 on: October 22, 2011, 07:41:39 PM »
nalla kavithai  ;) ;)