Author Topic: கணினியின் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்க!  (Read 1363 times)

Offline kanmani

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இருக்கும் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்கவேண்டுமா? அப்படியானால் இதைப் படியுங்கள்!

நாம் பயன்படுத்தும் கணினி அல்லது லேப்டாப்களில் ஃபோல்டர் என்ற கோப்புகளை உள்ளடக்கிய அமைப்பின் வண்ணமானது மஞ்சளாகத்தான் இருக்கும். இது சாதாரணமாக அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் இருக்கும் சாதாரண முறையே! இதை மாற்றுவதும் மிகவும் சாதாரணமே.

இதற்காக சிறப்பாக ஒரு விண்டோஸ் அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அப்ளிகேஷனை இங்கே இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பின்னர், பின்வரும் படங்களில் கூறப்பட்டுள்ளதைப்போல தெளிவாக இன்ஸ்டால் செய்தாலே, விதவித வண்ணங்களில் உங்கள் கணினியின் ஃபோல்டர் வண்ணங்களையும் வைக்கமுடியும். முயற்சித்துப் பாருங்கள்.

Offline kanmani



கணினியின் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்க!

« Last Edit: April 20, 2013, 01:31:01 PM by kanmani »




Offline kanmani

« Last Edit: April 20, 2013, 01:28:56 PM by kanmani »

Offline kanmani

« Last Edit: April 20, 2013, 01:29:17 PM by kanmani »