click here enter chat Room www.friendstamilchat.net
இவை அனைத்துக்கும் காரணம் மக்களிடையே மனித நேயமின்மை, சுயநலம்,மற்றவருக்கு பிரச்சனை என்றால் அது சாதாரண செய்திதான் தனக்கு வரும் வரை அது பெரிய பிரச்சனை இல்லை.வெறும் வேலைக்கு போக மட்டும் சொல்லித்தரும் பள்ளிகள் இனிமேல் அன்பு பாசம் மனித நேயம் இவற்றையும் சொல்லித்தந்தால் வரும் காலம் நன்றாக இருக்கும்.குழந்தைகள் வன்கொடுமையிலிருந்து காப்பாற்ற அரசு ஏதாவது செய்ய வேண்டும், குறைந்தபட்சம் மது விளக்கு கொண்டு வந்தாலாவது பரவாயில்லை.