Author Topic: நம்பிக்கை  (Read 1321 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நம்பிக்கை
« on: March 29, 2013, 04:00:12 AM »
தெருவோரமாய்
ஒரு ஒற்றை காகிதம்
காற்றின் திசை எங்கும்
பறந்து கிழிந்து
ஓரங்கள் சிதைந்து
ஒழுக்குகளில் நனைந்து
இன்னும்
காற்றின் திசைக்கு ஈடு கொடுப்பதற்காய்
தன்னை தயார் செய்தவண்ணம் படபடக்கிறது ...

அது இறைவனுக்கு எழுதபட்ட
வேண்டுதல் கடிதமாய் இருக்கலாம்
தலைவனுக்கு தொண்டன் எழுதிய
தயை நிறைந்த கடிதமாய் இருக்கலாம்
மகனுக்கு தாய் எழுதிய
வயோதிப விண்ணப்பமாய் இருக்கலாம்
காதலனுக்கு கொடுபதட்காய்
பலகாலமாய் காத்துகிடந்த
காதல் மடலாக இருக்கலாம்
நிந்திக்கப்பட்டு
நிராகரிக்கபட்டு
வஞ்சிக்கப்பட்டு
கிழித்து எறியப்பட்ட ஒரு நகலாக இருக்கலாம்

இன்னும் அது வாழத் துடிக்கிறது
காற்று ஓய்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
                    

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: நம்பிக்கை
« Reply #1 on: March 29, 2013, 09:30:25 PM »
hi angel...unga ooviyam uyiraakiradhu kavithaikal palavatrukku naan adimai..anga reply poda idam illaiyaa adhaan inga poduren..nallaa nirayaa sindhanai kavithaikal eluthureenga ellaarum pola kaadhal,kaadhal nu eludhaama..way to go..ungal vaasakar varisaiyil naanum..vaalthukkal
« Last Edit: March 29, 2013, 09:47:50 PM by User »
:)

Offline sasikumarkpm

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • அதான் personal ஆச்சே...
Re: நம்பிக்கை
« Reply #2 on: March 29, 2013, 11:12:38 PM »
ஒரு கணம் காகிதம் தான் உயிர் பெற்றுவிட்டதோ என என்ன தோன்றியது கடைசி வரியினை படிக்கும் போது...  அடுத்த கவிதையினை படிக்க ஆவலுடன் காத்திருக்கும் நண்பன்..
சசிகுமார்..

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நம்பிக்கை
« Reply #3 on: March 30, 2013, 01:36:42 AM »
அடடா  இப்டி எனக்கு விசிறிகள் இருக்காங்கன்னு தெரியாமல் போய் விட்டதே ....

நன்றிகள் User , சசிகுமார் ....

நிச்சயமாய் தொடர்ந்து எழுதுவேன் ... மீண்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்  ;)
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: நம்பிக்கை
« Reply #4 on: March 30, 2013, 10:06:13 PM »
Globalangel rommba naal appram kavithai poturukenga romba nala eruku ...nan ungal rasigan

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நம்பிக்கை
« Reply #5 on: March 31, 2013, 01:52:27 AM »
thanks varun ... health problem ipo ok eni eluthuven ...  ;)
                    

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: நம்பிக்கை
« Reply #6 on: March 31, 2013, 11:05:56 AM »
ரொம்ப சிந்திக்க வைக்குற கவிதை angel .. நீங்கள் நல்லா யோசிகுறீங்க மா.. என்னகும் கொஞ்சம் கத்து தாங்களேன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நம்பிக்கை
« Reply #7 on: March 31, 2013, 09:23:54 PM »
hahaha சிந்திக்குறது ஒன்னும் பெரிய விஷயமில்ல மோவாய் இருக்குள்ள அதுக்கு கைய கொடுத்து உக்காந்து மேல பாருங்க ...