அடி என்னவளே..!
என் இதயம் கவர்ந்தவளே..
உன் மலரடியில் நான் பித்தனாகி..
காதல் வெறி கொண்டேன் அடி ...
என்னை புரியாமல் ..
எனக்கு புரியாமல்..!
இவ்வளவு நாட்களும் இருந்த நீ..!
இப்போது என் பார்வைக்கு பிடிபடாமல் அல்லவா.!
ஒரேடியாய் நழுவப் பார்க்கிறாய் ..?
நியாயமா இது ..? நீயே சொல்லு ... என் கவியாகிய பிரியாமே..!
Taken From,
Monthly Novel..