Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
சின்ன சின்ன கவிதை!!!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சின்ன சின்ன கவிதை!!! (Read 1025 times)
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
சின்ன சின்ன கவிதை!!!
«
on:
March 27, 2013, 09:07:40 PM »
பூத்திருக்கும் ரோஜாவைக்கூட பறிக்க
மனமில்லை, பிரிவின் வலி எனக்கு
தெரியும் பெண்ணே!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #1 on:
March 27, 2013, 09:11:16 PM »
நீ நிலவு போன்றவள்தான் ஏற்றுக்
கொள்கிறேன், அதற்காக என்னைப்
பார்த்து மறைந்து விடாதே... நான்
நான் மேகமல்ல!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #2 on:
March 27, 2013, 09:13:06 PM »
உனக்கென்ன வயலை பார்த்துவிட்டு
திரும்பிவிட்டாய்....வரப்பிடம் சண்டை
போடுகிறது வாய்க்கால் உன் பாதம் பட்டதால்!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #3 on:
March 27, 2013, 09:16:21 PM »
உன் விரல்களுக்கு வலிக்குமென்று
மிதிப்பதில்லை நான்...நீ வரைந்த
கோலத்தைக் கூட!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #4 on:
March 27, 2013, 09:18:25 PM »
பூமிக்கு இனிக்கிறதாம் நீ நட்டு வைத்த
மரங்களின் நிழல் விழும்போதெல்லாம்!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #5 on:
March 27, 2013, 09:23:29 PM »
உன் வீட்டு மாங்காய்க்கு மட்டும் எப்படி
இவ்வளவு இனிப்பென்றேன்,....ச்சீ
கண்ணு வைக்காதடா என்று மரத்திற்கு
முத்தம் கொடுத்தாய்.... இப்பொழுது
புரிந்தது ரகசியம் எனக்கு!!!
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: சின்ன சின்ன கவிதை!!!
«
Reply #6 on:
March 27, 2013, 09:27:32 PM »
மண்ணில் மறைவதைக் கூட
மகிழ்ச்சியாய் ஏற்ப்பேன்...நீ
மண்ணைப் பார்த்து நடக்கையில்!!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
சின்ன சின்ன கவிதை!!!