click here enter chat Room www.friendstamilchat.net
எல்லாம் இருந்தும்வாழ மறுக்கும்கோழை நான்...எதுவுமே இல்லாமல்வாழ்ந்து துடிக்கும்ஜீவனை காணுகையில்ஏதோ ஒன்று என்னைதலை குனிய வைக்கிறது...
"பரிதாபத்தில் சிலரும்அருவருப்பில் சிலரும்கடந்து போகையில்என் மனம்அங்கே இருந்துநகர மறுக்கிறது"..."எல்லாம் இருந்தும்வாழ மறுக்கும்கோழை நான்...எதுவுமே இல்லாமல்வாழ்ந்து துடிக்கும்ஜீவனை காணுகையில்ஏதோ ஒன்று என்னைதலை குனிய வைக்கிறது"...