Author Topic: நாகரீகம்  (Read 534 times)

Offline ammu

நாகரீகம்
« on: March 21, 2013, 05:31:30 PM »
என்  வேதனையில்  பொங்கும்
கண்ணீரை மறைபதையும்
மகிழ்ச்சியில் மலரும் 
புன்னகையை  ஒளிபதையும்
சொல்லி கொள்வேன்  நாகரீகம்  என்று